4. கல்லடைப்பு நோய் உள்ளவர்கள் ( CALCIUM TYPE OF CALICULI ) முருங்கைக்கீரை மற்றும் முருங்கைக்காயினை, சாப்பிடக்கூடாது.ஏன்?
.
முருங்கைக்கீரை மற்றும் முருங்கைக்காயில் அதிக அளவு கால்சியம் சத்து உள்ளது.
ஒரு பிடி முருங்கைக்கீரை அல்லது ஒரு முருங்கைக்காயில் (100 gm) 440மி.கி கால்சியம் (2) உள்ளது.
Just 25 grams of moringa leaf powder contains, Calcium 125%(3)
எனவே,ஏற்கனவே கால்சியம் சத்து அதிகமுள்ளதால் கல்லடைப்பு நோயால் தாக்கப்பட்டவர்கள், முருங்கைக்கீரை மற்றும் முருங்கைக்காயினை உண்ணும்போது அவர்களின் நோய் நிலை மேலும் அதிகரித்து,உடல் நிலையை மேலும் மோசமடைய காரணமாகும்.
எனவேதான், கல்லடைப்பு நோய் உள்ளவர்கள் ( CALCIUM TYPE OF CALICULI ) முருங்கைக்கீரை மற்றும் முருங்கைக்காயினை நீக்கி உணவு எடுத்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
1. யாழ்பாண மக்களின் சைவ உணவு பழக்கவழக்கங்கள்..
மரு.சிவசண்முகராஜா.


No comments:
Post a Comment