Tuesday, November 15, 2011

34.கொய்யா பழம் சாப்பிட்டால் புரதகோள வீக்க வியாதிக்கு சிறந்தது. எங்ஙனம் ?

34.கொய்யா பழம் சாப்பிட்டால் புரதகோள வீக்க வியாதிக்கு சிறந்தது. எங்ஙனம் ?
 
       கொய்யா பழம் Lycopene என்கிற முக்கிய வேதிப்பொருள்  அடங்கியுள்ளது.

     இது anti oxidant செயல்படுகிறது.இது செல்களை தடுத்து புரதகோள வீக்கம் ஏற்படதே தடுக்கின்றது.

      எனவேதான், கொய்யா பழம் சாப்பிட்டால் புரதகோள வீக்க வியாதிக்கு சிறந்தது

No comments:

Post a Comment