Thursday, October 6, 2011

”காரணமில்லாது காரியமில்லை”


     காரணமில்லாது காரியமில்லை” என்ற இந்த வலை பக்கத்தின் மூலம் சித்த மருத்துவத்தில், சமுதாயத்தில் கூறப்படும் வழக்குகளுக்கு நவீன அறிவியல் விளக்கங்கள் கூற முயற்சி செய்யப்பட்டுள்ளது.
            பொதுவாகவே சித்த மருத்துவ மாணவர்களுக்கும்,சித்த மருத்துவர்களுக்கும் கூட சித்தமருத்துவ மருத்துவத்தில்,சமுதாயத்தில் கூறப்படும் வழக்குகளுக்கு,என்ன காரணம் என்ற விடை நோயாளிகளுக்கு  கூற முடியாத நிலை இருந்துவந்தது.
             அறிவியல் தமிழ் அதிலும் குறிப்பாக சித்த மருத்துவ அறிவியலுக்கு நவீன அறிவியல் விளக்கம் அறியப்பட்டுள்ளது மிக  மிக குறைவு.சித்த மருத்துவ கருத்துகள் அனைத்துமே நவீன அறிவியல் கருத்துகளுடன் முக்காலமும் ஒத்து போகும் என்பதை வலியுறுத்த இவ்வலை பக்கம் எழுதப்படுகிறது.
  குறிப்பு: ”காரணமில்லாது காரியமில்லை”என்ற வலைபக்கம் வண்ண படங்களுடன் விரைவில் நூலக வெளியிடப்படவுள்ளது.


No comments:

Post a Comment