5. உளுந்தம் பருப்பு வகையை வேக வைத்து பட்சணமாக(
சுண்டல்,பட்டாணி சிற்றுண்டியாக உண்பது போல)
உண்ண முடியாது(1).ஏன்? உளுந்து ,சோயாபீன் போன்ற பருப்பு வகைகளில் trypsin -inhibitors (2) உள்ளது.
இது சிறுகுடலில் உள்ள trypsin செயல்பாட்டினை மந்தப்படுத்தும் தன்மை உடையது.
இதன் விளைவாக,குடல் பகுதிகளில் புரத செரிமானம் சரிவர நடை பெறாது.
எனவேதான், உளுந்தம் பருப்பு சோயாபீன வகையை வேக வைத்து பட்சணமாக உண்ண முடியாது.
1. யாழ்பாண மக்களின் சைவ உணவு பழக்கவழக்கங்கள்..
மரு.சிவசண்முகராஜா.
2.http://www.diettofu.com/faqmain.htm 
No comments:
Post a Comment