Saturday, November 12, 2011


 
19.” மண் பரவும் கிழங்குகளில் கருணைகிழங்கு தவிர பிற உண்ணகக்கூடாது.ஏன்?


                    சித்த மருத்துவத்தில் தேரன் கூறிய பிணியணுகா விதியில் .”மண்பரவு கிழங்குதளிற் கருணையின்றி புசியோம்என்ற பாடல் மூலம் மண் பரவும் கிழங்குகளில் கருணைகிழங்கு தவிர பிற உண்ணகக்கூடாது என வலியுறுத்தப்பட்டது.


              மற்ற கிழங்கினில் இல்லாத சிறப்பு,கருணை கிழங்கில் என்ன உள்ளது என்பது பற்றி காண்போம்.
                                                                             glucomaan 
  • இதில் நார்ச்சத்து மற்ற கிழங்குகளை விட அதிகம்.எனவே இதனை உடல் எடை குறைப்பதில் மிகச் சிறந்தது.
  • இதில் அதிக அளவுள்ள omega 3 fatty acids, கெட்ட கொலஸ்டீராலை LDL போக்கி, நல்ல  கொலஸ்டீராலை HDL தருகிறது.
  • இதில் சர்க்கரை அளவு குறைவாக very low glycemic index.
  • இருப்பதால்- நீரிழிவு நோய்க்கு நல்லது.
  • இதிலுள்ள Diosgenin என்கிற வேதிப்பொருள் புற்று நோய் செல்களை எதிர்க்கும் திறன் உடையது.
  • இதில் Glucomannan என்கிற வேதிப்பொருள் மலக்கட்டினை போக்குகிறது.
  • இது high Vitamin B6 அடங்கியுள்ளதால்,இது பெண்களின் pre-menstrual syndrome நல்லது!
  • மேலும் copper, zinc, selenium, phosphorus, magnesium and potassium ஆகியவை அடங்கியுள்ளன

No comments:

Post a Comment